துருக்கியின் கிழக்குப் பகுதியில் இன்று அதிகாலை 6.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டு 40 பேர் உயிரிழந்துள்ளனர். பல கட்டிடங்கள் இடிந்துள்ளதாகவும், சாலைகள் சேதமடைந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மீட்பு குழுக்கள் பணியில் ஈடுபட்டுள்ளன. பல நாடுகள் துருக்கிக்கு உதவியை வழங்கியுள்ளன.


Add a comment