ஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் பொலிஸ் கலாசாரப் பிரிவின் பதில் பணிப்பாளர் கைது
August 14, 2025
பொலிஸ் கலாசாரப் பிரிவின் பதில் பணிப்பாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சதீஷ் கமகே, லஞ்சம் மற்றும் பண மோசடி குற்றச்சாட்டுக்களுக்காக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.