கோட்டை, நீதவான் நீதிமன்றத்தில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கெதிராக வழக்கு இன்னும் சொற்பநேரத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ள நிலையில், எதிர்க்கட்சிகளின் ஆதரவாளர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் கடுமையான எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.
இதனால், நீதிமன்ற வளாகத்தை அண்மித்த பகுதியில் பதற்றமான நிலை ஏற்பட்டுள்ளது.







