இன்று காலை இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில், நிதி அமைச்சக அதிகாரிகள் புதிய ஓய்வூதிய திட்டத்தினை அறிமுகப்படுத்தினர். இதன்படி, ஊழியர்களுக்கு பங்களிப்பு அடிப்படையிலான ஓய்வூதியம் வழங்கப்படும் என்றும், அது அவர்களின் மாத சம்பளத்தினை அடிப்படையாகக் கொண்டிருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டது. இதனால், எதிர்காலத்தில் நிதிசார்ந்த பாதுகாப்பு உறுதியாகும் என நம்பப்படுகிறது.


Add a comment