மழைக் காலத்தில் தொடர்ந்து பெய்துவரும் கனமழை காரணமாக யாழ்ப்பாண மாவட்டத்தில் பல வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக நெல்லியடி மற்றும் சாவகச்சேரி பகுதிகளில் வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மாவட்ட நிர்வாகம், மீட்பு குழுக்களுடன் இணைந்து, மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றி வருகிறது.


Add a comment